ராதிகா ஆப்தேவின் நீச்சலுடை படங்கள் வைரல்
ADDED : 1567 days ago
பாலிவுட் நடிகைகளில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் நடிகைகள் வெகு சிலரே. அவர்களில் ராதிகா ஆப்தேவும் ஒருவர். தமிழில் தோனி திரைபடத்தில் அறிமுகம் ஆனார். சூப்பர் ஸ்டார் தோனி வெளியான கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார்.அதற்கு முன்பாகவே கார்த்திக் நடிப்பில் வெளியான ஆல் இன் ஆல் அழகுராஜா படத்திலும் நடித்துள்ளார். தமிழில் பரிட்சயமான நடிகை இல்லை என்றாலும் இந்தியில் சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருகிறார்.
சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் ராதிகா ஆப்தே அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களை பதிவிடுவார். இப்போது படகு ஒன்றில் நீச்சல் உடையில் இருக்கும் அவரது போட்டோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.