போனை பறிகொடுத்த நடிகர் விமல்
ADDED : 1483 days ago
களவாணி படம் மூலம் நாயகன் அந்தஸ்துக்கு உயர்ந்தவர் விமல். அதன் பின் பல சர்ச்சைகளில் சிக்கிய இவர், சமீபகாலமாக கடன் விவகாரத்தில் சிக்க, இவர் நடித்த படங்கள் வெளிவர முடியாமல் தவிக்கிறது. இந்நிலையல் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று இருந்த விமல், தன் விலையுர்ந்த மொபைல்போனை மேஜையில் வைத்து விட்டு, ரசிகர்களுடன் செல்பி எடுத்து விட்டு திரும்புகையில் மொபைல் போன் மாயமாகி இருந்தது.இதுகுறித்து விமல் போலீஸ் கமிஷனரகத்தில் புகார் கொடுத்துள்ளார்.