உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராணா நாயுடு - முதன்முறையாக இணையும் ராணா - வெங்கடேஷ்

ராணா நாயுடு - முதன்முறையாக இணையும் ராணா - வெங்கடேஷ்

பாகுபலி புகழ் ராணா மற்றும் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் இணைந்து நடிக்கும் ராணா நாயுடு இணையதள தொடர், நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. அமெரிக்காவில் பிரபலமான ரே டோனோவேன் தொடரின் அதிகாரபூர்வ ரீமேக்காக இத்தொடர் உருவாகிறது. படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது. தொடரின் ஒருங்கிணைப்பாளராகவும், இயக்குனராகவும் கரண் அன்ஷுமான் செயல்படுகிறார்.

ராணா கூறுகையில், ‛‛என் மாமா வெங்கடேஷ் உடன் முதல் முறையாக பணியாற்றுவது எங்கள் வாழ்க்கையில் இதுவரை செய்ததில் இருந்து முற்றிலும் மாறுபட்டது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !