பெண்கள் மூக்குத்தி அணிவதில்லையே!
ADDED :2112 days ago
போற்றுதலுக்கு உரியவர்கள் பெண்கள். மூக்குத்தி, தோடு, செயின், வளையல், மெட்டி, கொலுசு என மங்கள அணிகலன்களை பெண்கள் அவசியம் அணிய வேண்டும். ஆபரணங்களைத் தவிர்ப்பது நல்லதல்ல.