போடி சுப்பிரமணிய கோயிலில் சங்காபிஷேகம்
ADDED :2160 days ago
போடி: கார்த்திகை 3வது சோமவாரத்தையொட்டி போடி சுப்பிரமணியர் கோயிலில் சிவனுக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது.