அமாவாசை, பவுர்ணமியின் முக்கியத்துவம் என்ன?
ADDED :2155 days ago
பவுர்ணமியின் மறுநாளான பிரதமை முதல் 15 நாட்கள் தேய்பிறை. ௧௬ நாள் அமாவாசை. அந்நாளில் திதி, தர்ப்பணம் முன்னோர்களுக்கு செய்வர். அமாவாசையின் மறுநாள் பிரதமை துவங்கி 15 நாட்கள் வளர்பிறை. அதன் முடிவில் வரும் பவுர்ணமி அன்று, கிரி வலம், வழிபாடு செய்வது நன்று.