உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பனி கிறிஸ்துமஸ்

பனி கிறிஸ்துமஸ்

1904ல் கிறிஸ்துமஸ் நாளன்று இங்கிலாந்து நாடு முழுவதையும் பனி மூடிவிட்டது. இந்த மூடுபனியால் கிறிஸ்துமஸ் கொண்டாட் டங்களை நடத்த மக்கள் சிரமப்பட்டனர். அதேநேரம் அதற்கு பனி கிறிஸ்துமஸ் என்று செல்லப்பெயரும் வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !