உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரிய கோயிலில் அபூர்வ தரிசனம்!

பெரிய கோயிலில் அபூர்வ தரிசனம்!

தஞ்சை பெரிய கோயிலில் கருவூரர் சன்னதிக்கு அருகிலுள்ள பெரிய மரத்தில் மரப்பல் லிகள் உள்ளன. சித்தர்களே இங்கு மரப்பல்லிகளாக இருப்பதாக ஐதிகம். இவர்களின் தரிசனம் அபூர்வமாகவே கிட்டும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !