உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாண்டவ வகைகள்

தாண்டவ வகைகள்

ஏழு தாண்டவங்களை இறைவன் ஆடுவதாகக் கூறுவர். அவற்றை சப்த தாண்டவங்கள்  என்றும் போற்றுகின்றன ஞானநூல்கள்.

தில்லை: ஆனந்த தாண்டவம்.

மதுரை: சந்தியா தாண்டவம்

திருப்புத்தூர்: கவுரி தாண்டவம்

குற்றாலம்: திரிபுர தாண்டவம்

திருவாலங்காடு: காளிகா தாண்டவம்

திருநெல்வேலி: முனிதாண்டவம்

இவை தவிர, பயங்கரமாகத் திகழும் காட்டில், இறைவன் சங்கார தாண்டவத்தை  ஆடுவதாக திருப்புத்தூர் புராணம் கூறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !