உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகனுக்கு எத்தனை பெயர்கள் உள்ளன?

முருகனுக்கு எத்தனை பெயர்கள் உள்ளன?

‘ஷோடச’  நாமங்கள்  என்னும் 16 பெயர்கள் ஆகம சாஸ்திரத்தில் உள்ளன. 108 பெயர்கள் அஷ்டோத்திரத்திலும், 1008 பெயர்கள் சகஸ்ர நாமத்திலும் உள்ளன. எத்தனை இருந்தாலும் அழகு தமிழில் வாய் நிறைய ‘முருகா’ என ஒருமுறை அழைத்தால் போதும் அருளை வாரி வழங்குவான். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !