காசிக்குப் போனவர்கள் ராமேஸ்வரம் செல்லணுமா?
ADDED :2066 days ago
காசியில் இருந்து கங்கை தீர்த்தம் கொண்டு வந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அப்போது தான் யாத்திரை முழுமை பெறும். இந்த புனித யாத்திரை நம் நாட்டின் புனித அடையாளமும் கூட.