கோயிலுக்கு சனீஸ்வரர் சிலை வாங்கித் தரலாமா?
ADDED :2109 days ago
வாங்கித் தரலாம். ஆயுள் தொழிலுக்கு உரியவர் சனீஸ்வரர். சனீஸ்வரர் அருளால் நீண்ட ஆயுள், தொழில் வளம் அதிகரிக்கும். நீதி, நேர்மை எண்ணம் மேலோங்கும். சனிக்குரிய தெய்வமான ஐயப்பனின் அருள் கிடைக்கும்.