அள்ளித்தரும் ஆறுபடை வீடுகள்
ADDED :2078 days ago
* திருப்பரங்குன்றம் – திருமண யோகம்
* திருச்செந்துார் – எதிரி பயம் நீங்கும்
* பழனி – தெளிந்த ஞானம்
* சுவாமிமலை – சுகவாழ்வு, மகிழ்ச்சி
* திருத்தணி – கோபம், தீய எண்ணம் அகலும்.
* பழமுதிர்ச்சோலை – பொன், பொருள் சேரும்.