உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பவுர்ணமி தீபம் ஏற்றுவோம்

பவுர்ணமி தீபம் ஏற்றுவோம்

மாத பவுர்ணமியில் கோயிலில் விளக்கேற்ற கிடைக்கும் பலன்கள்
சித்திரை –   தானிய உற்பத்தி
வைகாசி –  திருமண யோகம்
ஆனி –  குழந்தைப்பேறு
புரட்டாசி – பசு, பால் பாக்கியம்
ஐப்பசி –  அறுசுவை உணவு
கார்த்திகை –  ஐஸ்வர்யம்
மார்கழி – துன்பம்  மறையும்
பங்குனி –  தரும சிந்தனை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !