உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விரும்பியது நிறைவேற....

விரும்பியது நிறைவேற....

 தெய்வங்களுக்கு உகந்த பிரசாதங்களைப் படைத்து வழிபட்டால் விருப்பம் இனிதே நிறைவேறும்.
* சிவன் –  குங்குமப்பூ கலந்த பால்
* சரஸ்வதி –  வெண் பொங்கல்
* மகாலட்சுமி –  பால் பாயாசம்  
* துர்கை –   காய்கறி உணவுகள்
* கண்ணன் –   வெண்ணெய், அவல்
* விநாயகர் –  கொழுக்கட்டை, லட்டு
* முருகன் – மாம்பழம், வாழைப்பழம்
* ஐயப்பன் – அரவணை பாயசம்
* அனுமன் –  உளுந்தவடை, துவரம் பருப்புடன் வெல்லம் சேர்த்த பண்டங்கள்
* குபேரன் – லட்டு, பாயாசம்
* சனி, ராகு, கேது பகவான் –  எள் சேர்த்த உணவுகள் 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !