தொட்டது துலங்க விளக்கை துலக்குங்க
ADDED :2208 days ago
ஒவ்வொரு கிழமைகளில் விளக்கை துலக்கினால் ஏற்படும் நற்பலன்கள்
* ஞாயிறு – கண் சம்பந்தமான நோய் தீரும்
* திங்கள் – அலை பாயும் மனம் அமைதி பெறும்
* வியாழன் – மனக்கவலை தீர்ந்து மகிழ்ச்சி உண்டாகும்
* சனி – வாகன விபத்துக்களை தவிர்க்கும்
செவ்வாய், புதன், வெள்ளிக்கிழமைகளில் விளக்கை துலக்கக் கூடாது.