விசுவாமித்திரருக்கு தனிக்கோயில்
ADDED :2207 days ago
ராஜாிஷி என்று அழைக்கப்படும் விசுவாமித்திர முனிவருக்கு தென்னிந்தியாவிலேயே திருநெல்வேலி மாவட்டம், விஜயாபதியில்தான் தனிக்கோயில் உள்ளது. தைப்பூசத்துக்கு மூன்று நாட்கள் இக்கோயிலில் விமாிசையாக விழா கொண்டாடப்படுகிறது.