உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கல்யாண உற்சவம் நிறுத்தம்

திருக்கல்யாண உற்சவம் நிறுத்தம்

உடுமலை: உடுமலை, ரேணுகாதேவி ஆன்மிக அறக்கட்டளை, தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்கம் சார்பில் யுகாதி பண்டிகையையொட்டி, 24 மற்றும் 25ம்தேதிகளில், புற்றுபூஜை, சக்தி அழைப்பு, திருக்கல்யாணம், உள்ளிட்ட பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக, அரசின் உத்தரவுபடி, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக, விழா குழுவினர் தெரிவித்துள்ளனர். புற்று பூஜையும், இன்று முதல் நிறுத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !