கடவுளை விட அவரது திருநாமத்திற்கு முக்கியத்துவம் ஏன்?
ADDED :2026 days ago
கலியுகத்தில் கடவுளை நேரில் காணும் ஆற்றல் நம் கண்களுக்கு கிடையாது. அவரது திருநாமத்தை ஜபிக்கும் ஆற்றல் நாக்கிற்கு உள்ளது. நம் அளவில் எது முடியுமோ அது சிறப்பானது தானே!