உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெறிச்சோடிய திருச்செந்தூர் கடற்கரை

வெறிச்சோடிய திருச்செந்தூர் கடற்கரை

துாத்துக்குடி :முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், பங்குனி உத்திர திருவிழா ரத்து செய்யப்பட்டது.  இதனால் கோவில் கடற்கரை நேற்று பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !