விளாச்சேரி ராமர் கோவிலில் 108 கலசாபிஷேகம்
ADDED :2007 days ago
மதுரை: விளாச்சேரி ஸ்ரீராமர் கோவிலில் வருட ப்பிறப்பை முன்னிட்டு 108 கலஸாபிஷேகம் நடைபெற்றது. ஆனால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கோவில்களுக்கு பக்தர்கள் அனுமதிக்ப்படாததால் வெறிச்சோடி காணப்பட்டது.