வீட்டில் சூரியபகவான் படம் வைத்து வழிபடலாமா?
ADDED :2174 days ago
எல்லா சுவாமி படங்களும் தான் விற்பனைக்கு வந்து விட்டதே! சூரியன் மட்டும் விதிவிலக்கா என்ன? தாராளமாக வைத்து வழிபடுங்கள். ஆதித்தன் அருளால் வீட்டில் அனைவரும் ஆரோக்கியமும், ஆத்மபலமும் பெற்று மகிழுங்கள்.