வில்வ மரத்தை வீட்டின் பின் புறம் மட்டும் தான் வைக்க வேண்டுமா ?
ADDED :2318 days ago
வில்வம் சிவபெருமானுக்கு உகந்ததாகும். வில்வமரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக வேதம் கூறுகிறது. தூய்மையான இடத்தில் துளசி மாடம் வைத்துப் பூஜிப்பது போல வில்வமரத்தையும் வழிபட வேண்டும். வீட்டில் முன்புறத்தில் வில்வமரத்தை வைத்திருப்பது சுபபலனைத் தரும். தாராளமாக வீட்டின் முன் வைக்கலாம்.