உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்பளிப்பு வழங்குங்கள்

அன்பளிப்பு வழங்குங்கள்


* உங்களுக்குள் ஒருவருக்கொருவர் அன்பளிப்பை பரிமாறிக் கொள்ளுங்கள்.
* வெட்கத்தை இழந்த மனிதன் நேர்மையற்ற மோசடிக்காரனாகி விடுகிறான்.
* நண்பர்களிடம் நல்லவராக நடப்பவரே இறைவனிடத்தில் சிறந்தவர் ஆவர்.
* நாக்கில் நேர்மை இருந்தால் இதயமும் நேர்வழியில் செல்லும்.
* செயலில் ஈடுபடும் முன் அதன் முடிவு நன்மை தருமா எனச் சிந்தியுங்கள்.  
* ஒழுக்கமுள்ளவனாக இருங்கள். மக்களில் நீங்களே சிறந்தவராக இருப்பீர்கள்.  
* விரோதிகளை அதிகம் வெறுக்காதீர்கள். அவர்களும் ஒருநாள் நண்பராகலாம்.
* ஒருவரைப் பார்த்து ஒருவர் பொறாமை கொள்ளாதீர்கள்.
பொன்மொழிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !