உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடல்நலம் பேணுங்கள்

உடல்நலம் பேணுங்கள்


* உடலுக்கு ஊறு வராதபடி நலமுடன் காத்துக் கொள்ளுங்கள்.
* நல்ல பிள்ளைகள் தந்தையின் அறிவுரையை ஏற்று நடப்பார்கள்.
* பெற்றோருக்கு கொடுமை செய்பவன் கேட்டை வருவிக்கிறான்.
* தந்தையின் போதனைக்கு செவி சாய்த்து கவனம் செலுத்துங்கள்.
* இளமையின் நாட்களில் உள்ளக் களிப்புடன் இருங்கள்.
* இளமையில் பொறுப்புகளைச் சுமப்பது மனிதருக்கு நலமானது.
பொன்மொழிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !