உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுப்ரமணிய சுவாமிக்கு கார்த்திகை வழிபாடு

சுப்ரமணிய சுவாமிக்கு கார்த்திகை வழிபாடு

வால்பாறை: வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், கார்த்திகை அமாவாசை தினமான நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமமும், 7:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும் நடந்தது.காலை, 8:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. பூஜையில் பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி இல்லாததால் கோவிலில் கூட்டம் இல்லை.நடுமலை துண்டுக்கருப்பராயர் சுவாமி கோவில், வால்பாறை அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவில், சிறுகுன்றா மாகாளியம்மன் கோவில்களில் அமாவாசை சிறப்பு பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !