உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்ம சாஸ்திரங்கள் நடைமுறை வாழ்வுக்கு அவசியமா?

தர்ம சாஸ்திரங்கள் நடைமுறை வாழ்வுக்கு அவசியமா?

தர்ம சாஸ்திரங்கள் மனிதனின் வாழ்க்கையை நெறிப்படுத்த உருவாக்கப்பட்டவை. பெற்றோரைப் போற்றுவதும், சாஸ்திரங்களை மதிப்பதும் ஒன்றுதான். கொரோனா தொற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றக் கொள்ள தற்கால விஞ்ஞானிகள் கூறுவதை அன்றே உருவாக்கப்பட்ட  தர்ம சாஸ்திரங்களில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !