உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறப்பு அலங்காரத்தில் சவுண்டம்மன் அருள்பாலிப்பு

சிறப்பு அலங்காரத்தில் சவுண்டம்மன் அருள்பாலிப்பு

சேலம் : சேலம், சாலை சவுண்டம்மன் கோவிலில் வைகாசி வெள்ளிகிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, கோவில்களில் தரிசனங்கள் தடை செய்யப்பட்டுள்ளதால், பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !