உருத்திராட்சம் யார் அணியலாம்?
ADDED :1992 days ago
நல்லொழுக்கம் உடையவர், மது அருந்தும் பழக்கம் இல்லாதவர், மாமிசம் உண்ணாதவர் மட்டுமே உருத்திராட்சம் அணியலாம்.