மாலையம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :1940 days ago
சிவகாசி : சிவகாசி, விளாம்பட்டி ரோடு, ஸ்ரீமாலையம்மன் கோயிலில் வைகாசி மாதாந்திர வெள்ளி பூஜை நடைபெற்றது. பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.