உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நேர்த்திக்கடனை எத்தனை நாட்களுக்குள் செலுத்த வேண்டும்?

நேர்த்திக்கடனை எத்தனை நாட்களுக்குள் செலுத்த வேண்டும்?

கால வரையறை இதற்கில்லை. எதிர்பார்ப்பு நிறைவேறியதும் நேர்த்திக்கடன் செலுத்துவதாக பிரார்த்திக்கிறோம். ஆனால் பின்னர் எப்போது செலுத்தினால் என்ன என்று தாமதப்படுத்த தேவையில்லை. தெய்வ குற்றம் என்னும் பாவம் சேராமல் நேர்த்திக்கடனை செலுத்துவது நல்லது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !