கால பைரவரை வழிபாட்டின் நோக்கம் என்ன?
ADDED :1963 days ago
கிரகங்களால் ஏற்படும் கிரக தோஷம், பணக் கஷ்டம், திருஷ்டி, எதிரிகள் தொல்லை ஆகியவற்றைப் போக்கி நம்மைக் காத்தருளுவார் காலபைரவர்.