உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜஸ்தானில் வழிபாட்டு தலங்கள் திறப்பு

ராஜஸ்தானில் வழிபாட்டு தலங்கள் திறப்பு

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலத்தில், வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்து, காங்.,கைச் சேர்ந்த முதல்வர், அசோக் கெலாட் ஆலோசனை செய்தார். அதில், ஊரகப் பகுதிகளில், நாளை முதல் வழிபாட்டு தலங்களை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சமூக இடைவெளி, முக கவசம் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !