உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் ஆடி கார்த்திகை விழா

திருப்பரங்குன்றத்தில் ஆடி கார்த்திகை விழா

மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி கார்த்திகை விழா சிறப்பாக நடைபெற்றது. முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, தெய்வானை அருள்பாலித்தனர்.  பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !