அபிராமி அந்தாதி படித்தால் திருமணம் நடக்குமா?
ADDED :2034 days ago
‘நல்லன எல்லாம் தரும் அபிராமி கடைக்கண்களே’ என அபிராமிப்பட்டரே தெளிவுபடுத்தியிருக்கிறார். வெள்ளிக்கிழமை மாலையில் விளக்கேற்றி அபிராமி அந்தாதியை படித்தால் திருமணம் உள்ளிட்ட எல்லா நன்மைகளும் நடக்கும்.