நாகதோஷம் தீர பரிகாரம்
ADDED :2034 days ago
வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் காலை10:30 – 12:00 மணிக்குள் துர்க்கை சன்னதியில் விளக்கேற்றியும், கருப்பு உளுந்து தானம் அளித்தும் வர நாகதோஷம் நீங்கும்.