உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகிழ்ச்சியுடன் இருங்கள்

மகிழ்ச்சியுடன் இருங்கள்


* எந்த நேரத்திலும் மகிழ்ச்சிகரமாக இருங்கள்.
* இருதயத்தில் நேர்மையுள்ளவர்களே ஆனந்த முழக்கமிடுங்கள்.
* மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும். உற்சாகமே நல்ல மருந்து.
* விசுவாசத்தைக் கடைபிடித்து மனச்சாட்சியோடு இருங்கள்.
* மனிதனை மதிப்பது செயல்களாலே அன்றி வெறும் நம்பிக்கையால் அல்ல.
* ஒவ்வொருவரும் தங்களை விட மற்றவர்களை உயர்வாக மதிப்பிடுங்கள்.  
* மாபெரும் செல்வத்தை விட நல்ல பெயர் சிறந்தது.
* உங்கள் இருதயம் கலங்காதிருக்கட்டும்.
* இளமையின் மோக இச்சையில் இருந்து பறந்தோடுங்கள்.
* பாவிகள் நயம் காட்டி இழுத்தால் அதற்கு இணங்கி விடாதீர்கள்.
* ஈகை உள்ளவனுக்கு எவனும் சினேகிதன்.
* ஆபத்து சமயத்தில் உதவுபவனே நண்பன்
பொன்மொழிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !