உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

விருத்தாசலம்; ராகு கேது பெயர்ச்சியொட்டி, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.நவக்கிரகங்களில் முக்கியத்துவமான ராகு பகவான், மிதுன ராசியில் இருந்து ரிஷப ராசிக்கும்; கேது பகவான் தனுசுவில் இருந்து விருச்சிகத்திற்கும் நேற்று பிற்பகல் 2:05 மணிக்கு பெயர்ச்சியடைந்தனர்.விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள நவக்கிரக சன்னதியில் ராகு, கேது பகவான்களுக்கு நேற்று காலை சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. பக்தர்கள் நெய்தீபம் ஏற்றி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !