தங்க கவசத்தில் குருபகவான்!
ADDED :4906 days ago
சேலம்: குருபெயர்ச்சியை முன்னிட்டு, சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தட்சிணாமூர்த்தி கோவிலில் குருபெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது, விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தங்க கவசத்தில் குருபகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.