இன்றைய சிறப்பு!
ADDED :4900 days ago
வைகாசி 6 (மே 19): மாத சிவராத்திரி, கழற்சிங்க நாயனார் குருபூஜை, விதை விதைக்க, செடிகள் நட நல்ல நாள், சிவன் கோயில்களில் அபிஷேகம் செய்து வழிபடுதல் சிறப்பைத்தரும்.