சுபநிகழ்ச்சி நடத்துவதற்காக பெற்றோரின் திவசத்தை முன்கூட்டி நடத்தலாமா
ADDED :1859 days ago
முன்கூட்டி நடத்தக் கூடாது. மறைந்தவரின் திதி வரும் நாளில் நடத்துவதே சரி.