உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்கத்துறை மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா

செங்கத்துறை மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா

சூலூர்: செங்கத்துறை மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடந்தது. சூலூர் அடுத்த செங்கத்துறை மாகாளியம்மன் கோவில் பழமையானது. இங்கு ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருக்கல்யாண உற்சவம் நடக்கும். ஊரடங்கால் இந்த ஆண்டு உற்சவம் நடைபெறவில்லை. சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை மட்டும் நடந்தது. பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை பூஜித்தனர். சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !