உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எண்களில் எட்டு ஒதுக்கப் பட்டதா? பலரும் இந்த எண்களை விரும்புவதில்லையே ஏன்?

எண்களில் எட்டு ஒதுக்கப் பட்டதா? பலரும் இந்த எண்களை விரும்புவதில்லையே ஏன்?

வெள்ளையர்களின் வரவால் விளைந்த விபரீதங்களில்  இதுவும் ஒன்று. நம்மைப் பொறுத்தவரை எட்டு மிக உயர்ந்த எண். இதனை அஷ்ட என்று சொல்வார்கள். அஷ்ட லட்சுமி, அஷ்ட ஐஸ்வர்யம், அஷ்ட மூர்த்தி என்று எவ்வளவோ எட்டைப் பற்றிச் சொல்லலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !