உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரம்ம முகூர்த்தத்தில் வழிபாடு, தியானம் இரண்டில் எது சிறந்தது?

பிரம்ம முகூர்த்தத்தில் வழிபாடு, தியானம் இரண்டில் எது சிறந்தது?

பிரம்ம முகூர்த்தமான காலை 4.30- 6.00 மணிக்குள் விளக்கேற்றி வழிபாடு செய்வது, தியானத்தில் இருப்பது இரண்டுமே சிறப்பானது. கண்ணில் இரண்டுமே பார்வைக்கு துணைபுரிவது போல, வழிபாடு, தியானம் இரண்டும் கடவுளின் அருளுக்கு துணைபுரிபவையே. உங்கள் விருப்பம் போல எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !