உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல்களில் ரூ.16.33 லட்சம்

திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல்களில் ரூ.16.33 லட்சம்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், உப கோயில்களின் உண்டியல்கள் நேற்று துணை கமிஷனர்(பொறுப்பு) ராமசாமி முன்னிலையில் எண்ணப்பட்டன. ரூ. 16 லட்சத்து 33 ஆயிரத்து 477 ரொக்கம், தங்கம் 302 கிராம், வெள்ளி 780 கிராம் இருந்தது.அறநிலையத்துறை உதவி கமிஷனர் விஜயன், தக்கார் பிரதிநிதி சாந்தி, தெற்கு ஆய்வர் ஜெயலட்சுமி, கோயில் கண்காணிப்பாளர்கள் கர்ணன், அங்கயற்கண்ணி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !