ஐராவதேஷ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேகம்
ADDED :1775 days ago
உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே ஆனையூர் மீனாட்சி அம்மன் சமேத ஐராவதேஷ்வரர் கார்த்திகை கோயிலில் சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.