https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_109265_173101703.jpgதிருவண்ணாமலை கார்த்திகை தீப விழா: ராட்சத கொப்பரைக்கு சிறப்பு பூஜை,https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_109265_173114482.jpgதிருவண்ணாமலை கார்த்திகை தீப விழா: ராட்சத கொப்பரைக்கு சிறப்பு பூஜை,https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_109265_173124418.jpgதிருவண்ணாமலை கார்த்திகை தீப விழா: ராட்சத கொப்பரைக்கு சிறப்பு பூஜைதிருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் ராட்சத கொப்பரை சீரமைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்தனர்.திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவில், பத்தாம் நாளில் 2668, அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றுவதற்கான சீரமைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்தனர். ஆறாம் நாளான நேற்று காலை உற்சவத்தில், 63 நாயன்மார்களுக்கு சிறப்பு பூஜை செய்தனர். உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார், விநாகயர், மற்றும் நால்வர்கள் சிறப்பு அலங்காரத்தில் ஆயிரம்கால் மண்டபம் அருகே பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.