கடவுள் உருவம் பதித்த டாலர்களை அணியலாமா?
ADDED :1793 days ago
அணியலாம். கடவுள் நம்முடன் இருக்கிறார் என்ற நம்பிக்கை மனதில் அதிகரிக்கும்.