சிலர் வீட்டுவாசலில் எலுமிச்சை, மிளகாய் கட்டுகிறார்களே...
ADDED :1797 days ago
எலுமிச்சம்பழம் தொற்று நோய் பரவாமலும், திருஷ்டி ஏற்படாமலும் தடுக்கும். மிளகாய் செய்வினை தோஷங்களை விரட்டும்.