உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருபகவானும் தட்சிணாமூர்த்தியும் ஒருவர் தானே?

குருபகவானும் தட்சிணாமூர்த்தியும் ஒருவர் தானே?

இல்லை. நவக்கிரகங்களில் ஒருவர் குருபகவான். சிவபெருமானின் இன்னொரு வடிவம் தட்சிணாமூர்த்தி. குரு தோஷம் நீங்க தட்சிணாமூர்த்தியை வழிபடலாம்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !